அறிவு இருக்கா... இல்லையா..? - கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட காலா பட நடிகை ஹுமா குரேஷி..!


சூப்பர் ஸ்டார் நடித்து வெளியான படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் ஹுமா குரேசி. 

இவர் தமிழ் படத்தில் நடிக்க அங்கீகாரம் பெற்றத்தற்கு காலா படம் தான் முக்கிய காரணமாக கருதுகிறார். இதை தொடர்ந்து பாலிவுட்டில் அதிக பட வாய்ப்புகளும் வருகிறதாம். 

சில சமயங்களில் நடிப்பு தவிர்த்து கவர்ச்சிக்கு மாறி மோசமான ஆடைகளை அணிந்து புகைப்படத்தினை வெளியிடுவார். தற்போது தொடை தெரியும் வலை போன்ற ஆடையை அணிந்து ஷூ மாட்டும் புகைப்படம் வெளியிட்டுள்ளார். 

ஆனால், அவர் போட்டோ சூட் நடத்தியுள்ள இடம் தான் ரசிகர்களின் கோபத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. ஆம், ஒரு ஓட்டலில் சமையல் செய்யும் இடத்தின் மீது காலை தூக்கி வைத்தபடி போஸ் கொடுத்துள்ளார் அம்மணி. 

இதனால், அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்க வீட்டு கிச்சனில் இப்படி யாரவது செய்தால் நீங்கள் ஒப்புக்கொள்வீர்களா..? என்று திட்டிதீர்த்து வருகிறார்கள்.



Advertisement