புதிய களத்தில் இறங்கிய நடிகை ஷார்மி - அரை நிர்வாண ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரால் பரபரப்பு


தமிழ் சினிமாவில் ‘காதல் அழிவதில்லை’ சிம்பு படத்தின் மூலம் அறிமுகமானவர் சார்மி. அதன்பிறகு தமிழ் சினிமாவில் போதிய வரவேற்பு கிடைக்காததால் தெலுங்கு படவுலகிற்கு சென்றுவிட்டார். 

அங்கு பல படங்களில் நடித்த அவர், சமீபத்தில் போதைப்பொருள் கடத்தில் வழக்கி சிக்கினார். அதனை தொடர்ந்து, அவரது பெயர் ஏகத்துக்கும் அடி வாங்கியது. 

அதனை தொடர்ந்து இனி எந்த படத்திலும் தான் நடிக்க போவதில்லை என்றும் கூறினார். மேலும், தனக்கு திருமணம் செய்யும் ஐடியாவும் இல்லை என்றும் வாழ்கையை தனிமையாக கொண்டாட விரும்புகிறேன் என்றும் வெளிப்படையாகவே கூறினார்.

நடிப்பதை நிறுத்தினாலும் சினிமா தயாரிப்பாளராக தொடர்ந்து செயல்படுவேன் என்று கூறிய அம்மணி இப்போது ROMANTIC என்ற படத்தை தயாரிக்கவுள்ளார். 

ஏற்கனவே, நடிகை ஷார்மி தன் படங்களில் எந்த அளவுக்கு கவர்ச்சியாக நடிக்க முடியுமோ..? அந்த அளவுக்கு நடித்து விட்டார். இந்நிலையில், நடிப்பை விட்டுவிட்டு தயாரிப்பாளராக களம் இறங்கியுள்ளார் ஷார்மி.

இவர் தயாரிப்பில் உருவாகியுள்ள முதல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டு படத்தின் மீதான பரபரப்பை எகிற வைத்துள்ளார் அம்மணி.

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்