பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'சந்திரலேகா' சீரியல் மூலம் பிரபலமான நடிகை ஸ்வேதா அஜித் நடித்த ஆழ்வார் படத்தில், அஜித்துக்கு தங்கையாக அறிமுகமானவர். பின் நடிகர் விவேக்கிற்கு ஜோடியாக 'வள்ளுவன் வாசகி' படத்தில் நடித்தார்.
ஆனால் இவர் நடித்த படங்கள் எதிர்பார்த்த அளவிற்க்கு வெற்றி பெற வில்லை. இதைத்தொடர்ந்து, பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'சந்திரலேகா' என்கிற சீரியலில் நடித்தார்.
இந்த சீரியலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.சீரியல் மட்டுமின்றி சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்றவற்றில் ரசிகர்களுடன் நெருக்கமாக உள்ளார் அம்மணி.
அடிக்க தன்னுடைய புகைப்படங்களை பதிவேற்றம் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் இவர் சமீபத்தில் நகைக்கடை ஒன்றின் திறப்பு விழாவிற்கு ஸ்லீவ் லெஸ் ரக உடையில் வந்திருந்தார். அந்த புகைப்படங்களை இப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்,