நீச்சல் குளத்தில் படு கவர்ச்சியான போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்த அனுப்பமா பரமேஸ்வரன் - புகைப்படங்கள் உள்ளே

நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர். பிரேமம் படத்தின் பிரமாண்ட வெற்றி அவரை மக்களிடையே பிரபலப்படுத்தியது. 

இதைத்தொடர்ந்து நடிகர் தனுஷின் கொடி படத்தின் மூலம் தென்னிந்திய படங்களில் நடிக்கத் தொடங்கினார். 

குறுகிய காலத்தில் அடுத்தடுத்து வெற்றிப்படங்களில் நடித்து பெயர்பெற்ற இவர் தொடர்ச்சியாக தெலுங்கு, கன்னட படங்களில் தலை காட்ட அரபித்து வந்தார். ஆனால் திடீரென நடிப்புக்கு முழுக்கு போட்டார். 

சமீபத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் பும்ராவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட பின்னர் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் அனுபமா. 


இந்நிலையில் சமீபத்தில் அட்டை படத்திற்கு போட்டோ ஷூட் நடத்தியுள்ள அனுபமா ஈரமான உடையணிந்து அளவான கவர்ச்சியை அழகாக வெளிப்படுத்தி போஸ் கொடுத்ததோடு அந்த புகைப்படத்தை இன்ஸ்டாக்ராமிலும் பகிர்ந்துள்ளார்.






Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்