திரும்பி வந்துட்டேன்னு சொல்லு..! - நீண்ட நாள் கழித்து பிகினி உடையில் சன்னிலியோன் -வைரலாகும் புகைப்படங்கள்


ஒரு காலத்தில் அந்த மாதிரி படங்களில் மட்டும் நடித்து இளசுகளின் நாடித்துடிப்பை பதம் பார்த்து கொண்டிருந்தார் இந்திய வம்சா வழியை சேர்ந்த நடிகை சன்னி லியோன்.

ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், ஹிந்தி பட உலகின் பிரபலமான நடிகையாக மாறி விட்டார். இந்தி பட உலகின் அனைத்து பிரபல நடிகர்களுடனும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். 

அவர், நடிப்போடு, சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக இயங்கி வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் அவரை இரண்டரை கோடிக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். 

இதனால், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் போடும் பதிவுகளையும், புகைப்படங்களையும் பார்ப்பதற்கென்றே, உலகம் முழுவதும் பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதனால், அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை அவர் வாடிக்கையாக வைத்திருக்கிறார். 


சமீப காலமாக பிகினி உடைகளில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிடாமல் இருந்த சன்னி லியோன்  திரும்பி வந்துட்டேன்னு சொல்லு என்பது போல சில பிகினி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தீபாவளியை கொண்டாட துபாக்கு சென்ற அவர் அங்கிருக்கும் நட்சத்திர ஓட்டல் ஒன்றின் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் படு கவர்ச்சியாக படம் எடுத்துக் கொண்டார். 

அதை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர, அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.