53 வயதில் சிக்ஸ் பேக் - மிரட்டும் பிரபல நடிகை.! - வைரலாகும் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் உள்ள நடிகைகளுக்கு 30-35 வயது ஆகி விட்டாலே சினிமாவில் இருந்து ஒதுக்கி விடுவார்கள். அப்படியே நடித்தாலும், அம்மா, அக்கா போன்ற கதாபாத்திரங்கள் தான் அமையும்.

ஆனால், ஹாலிவுட் நடிகைகள் தொடர்ந்து நடிப்பதற்கு வயது எந்த ஒரு விதத்திலும் தடையாக இருப்பது இல்லை. தன்னுடைய 60 வயதில் கூட அவர்கள் சோலோ ஹீரோயினாக மொத்த படத்தையும் தாங்கி நிற்பார்கள். 

அந்த வகையில் ஹாலிவுட்டில் கொடிக்கட்டி பறப்பவர் Halle Berry. இவர் ஜேம்ஸ் பாண்ட் படங்களில் எல்லாம் நடித்து புகழ் பெற்றவர். தற்போது இவரின் வயது 53, இந்த வயதில் கூட கடுமையான உடற்பயிற்சியால் சிக்ஸ் பேக் வைத்துள்ளார். 

அந்த புகைப்படத்தை அவர் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட, இந்த புகைப்படங்கள் செம்ம வைரல் ஆகி வருகின்றது.

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்