ரசிகருக்கு உடலின் அந்த பாகத்தில் வைத்து செல்போனை பரிசளித்த நடிகை - திக்குமுக்காடிய ரசிகர்


பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே. ஹிந்தியில் சில படங்களில் நடித்த அவர் பிறகு பட வாய்ப்பு இல்லாத காரணத்தினால் தற்போது ஆபாச பட நடிகையாக மாறிவிட்டார். இதற்காக சொந்தமாக ஒரு வெப்சைட்டை வைத்துள்ளார் பூனம் பாண்டே. 

அடிக்கடி தனது கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு வரும் அவர்சமீபத்தில் சுயஇன்பம் அனுபவிப்பதை வீடியோவாக எடுத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். 

இந்நிலையில், தன்னுடைய வலைதளத்திற்கு வரும் ரசிகர்களை ஊக்கு விக்கும் விதமாக தனது வெறித்தனமான ரசிகர்கள் இரண்டு பேருக்கு சாம்சங் மற்றும் ஆப்பிள் ஐபோன் என இரண்டு செல்போன்களை பரிசாக வழங்கினார். 

மேலாடை எதுவும் அணியாமல் இந்த செல்போன்களை தனது முன்னழகின் மீது வைத்து இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதன் படி தேர்வு செய்யப்பட்ட இரண்டு ரசிகர்களை அழைத்து அவர்களுக்கு அந்த போன்களை பரிசாக வழங்கினார். இதனை பெற்றுக்கொண்ட அந்த ரசிகர்கள் திக்குமுக்காடி போனார்கள்.
Previous Post Next Post
--Advertisement--