ஒரு கையில் மது பாட்டில்.. மறு கையில் கண்றாவி..! - நடிகை ஷார்மியை விளாசும் ரசிகர்கள்..!


நடிகை ஷார்மி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் காதல் அழிவதில்லை, இந்த படத்தில் நாயகியாக நடித்திருந்தார் தெலுங்கு நடிகையான ஷார்மி. 

இவர் கடைசியாக தமிழில் 10 எண்றதுக்குள்ள படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சியாக ஆடியிருந்தார். தற்போது அவர் தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். 

சமீபத்தில், போதை மாறுனது கடத்தல் விவகாரத்தில் இவர் பெயர் அடிபட்டு சின்னாபின்னமானது. பல நடிகர்கள் இவரை தங்களுடைய படங்களில் நடிக்க வைக்க யோசித்தார்கள். 

ஆனால், இப்போது மீண்டும் பல பட வாய்ப்புகளை பெற்று வருகிறார். இந்நிலையில் தற்போது சார்மி இன்ஸ்டாகிராமில் "என்னுடைய சமீபத்திய புகைப்படத்தை கேட்டவர்களுக்கு.." என கூறி ஒரு கையில் மது பாட்டிலும், மறு கையில் தனது நடுவிரலை காட்டியபடியும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

அதை பார்த்த இணையவாசிகள் பலரும் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்