சட்டையில் ஒரு பட்டனை கூட போடாமல் செம்ம செக்ஸி போஸ் - இன்ஸ்டாகிராமில் வைரலாகும் ஷாக்சி அகர்வால் புகைப்படம்!


மாடல் அழகி கம் நடிகை ஷாக்சி அகர்வால்.விளம்பரபடங்களில் நடித்து வந்த அவர் தொடர்ந்துசினிமாவிலும் நடிக்க தொடங்கினார். 

2013-ம் ஆண்டுவெளியான ராஜா ராணி திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான இவர் தொடர்ந்து துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தற்போது பட வாய்ப்புக்காக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.


அந்த வகையில், தற்போதுசட்டைக்கு ஒருபட்டன் கூட போடாமல் படு சூடான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் அம்மணி.