ஹிந்தி படத்தில் படு மோசமான லிப்-லாக் காட்சியில் நடிகை வேதிகா - வாயை பிளக்கும் ரசிகர்கள் - வீடியோ உள்ளே


தமிழில் முனி, காளை, பரதேசி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா. சிம்புவுடன் நடித்த காளை படத்தில் காள காள அடங்காத காள என்ற பாடலில் தனது இளமை அழகை கட்டவிழ்த்து விட்டு இளசுகளை கிறங்கடித்தார். 

ஆனாலும், தொடர்ந்து தமிழில் சரி வர வாய்ப்புகள் அமையாததால், தெலுங்கு, மலையாள திரையுலகம் பக்கம் தன் கவனத்தைத் திருப்பினார். சமீபத்தில், தமிழில் காஞ்சனா 3 படத்தில் நடித்திருந்தார். 

படவாய்ப்புகள் இல்லாதபோதும், சமூகவலைதளத்தில் அவ்வப்போது தன் கவர்ச்சிப் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார். தற்போது, THE BODY என்ற பாலிவுட் படத்தில் நடித்துள்ளார் அம்மணி.

இந்த படத்தில் நடிகர் இம்ரான் ஹஸ்மியுடன் படு சூடான லிப்-லாக் முத்தகாட்சி ஒன்றில் நடித்துள்ள அம்மணி. படம் முழுதும் படு கிளாமராக நடித்துள்ளாராம். மேலும், இவரது லிப்-லாக் காட்சி இடம் பெற்றுள்ள டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த டீசர்,

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்