அரவிந்த் சாமியா இது.? - ரசிகர்கள் ஷாக் - வைரலாகும் புகைப்படம்


மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஏ.எல். விஜய் இயக்கத்தில் தயாராகி வருகிறது. கங்கனா ரனாவத் முன்னணி வேடத்தில் நடிக்க அரவிந்த் சாமி எம்.ஜி.ஆர் வேடத்தில் நடிக்கிறார். 

இதற்காக அரவிந்த் சாமி தன்னுடைய தோற்றத்தை முற்றிலுமாக மாற்றி வருகிறார். மீசையின்றி எம்ஜிஆராக மாறியுள்ள அவரது புதிய தோற்றம் கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இதைப்பார்த்த ரசிகர்கள் அரவிந்த் சாமியா இது.? என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்