ரசிகர் கேட்ட ஒரு கேள்வி - ப்ளாக் செய்து விட்டு ஓடிய ஆர்.ஜே.பாலாஜி - அப்படி என்ன கேள்வி தெரியுமா..?


பிரபல FM ஒன்றில் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி வந்த ஆர்.ஜே.பாலாஜி தன்னுடைய பேச்சு திறமையால் சினிமாவில் நடிக்கும் வாய்பை பெற்றார். 

மிகச்சில படங்களில் நடித்தாலும் அவரது படங்களில் அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்கள் குறித்த கிண்டல்களும் கூடவே இரட்டை அர்த்த வசனங்களும் தவறாமல் இடம்பெற்றிருக்கும். 

இது மட்டுமில்லாமல், அவ்வப்போது சமூக நோக்கிலான சில கருத்துக்களையும் தனது காமெடி ஏரியாவில் இணைத்து கொள்வது வழக்கம். 

சமீபத்தில், LKG என்ற படத்தில் கதாநாயகனாக நடித்த ஆர்ஜே பாலாஜி அந்தப்படத்தில் பல அரசியல் கட்சிகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் கிண்டல் செய்திருந்தார்.

இந்நிலையில் அவரது ட்விட்டர் பக்கத்தை ஆர்.ஜே.பாலாஜியை பின்தொடரும் ரசிகர் ஒருவர், “படத்தில் இரட்டை அர்த்தமுள்ள வசனம் பேசுகிறீர்கள்.. நிஜ வாழ்க்கையில் தமிழகத்தைக் காக்க வந்த சமூக போராளி போல் பேசுகிறீர்கள்.. இதற்கு பெயர் என்ன..?” என்று கேட்டுள்ளார். 


இதனால் கோபமான ஆர்ஜே பாலாஜி, அதற்கு பதில் கூற விரும்பாமல் உடனடியாக அவரை பிளாக் செய்துள்ளார். இதுபற்றிய தகவலை வெளியிட்டுள்ள அந்த நபர் நீங்களும் ஆர்ஜே பாலாஜியிடம் இதுபோன்று கேட்டுப் பாருங்களேன் என்று கூறியுள்ளார்.

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்