2019 வெளியான படங்களில் TOP 25 லிஸ்ட் - பிரபல திரையரங்கம் அறிவிப்பு - முதலிடத்தில் யார்.?


இந்த வருடம் வெளியான படங்களில் டாப் 25 படங்கள் என்ற பட்டியலை பிரபல திரையரங்கம் ஒன்று வெளியிட்டுள்ளது. 

இந்த பட்டியல், படத்தை பார்த்த நபர்களின் எண்ணிகையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது என கூறியுள்ள மதுரையை அந்த திரையரங்கம் அந்த பட்டியலை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. 

அந்த பட்டியலின் படி, அஜித்தின் விஸ்வாசம் முதலிடத்தையும் நடிகர் விஜய்யின் பிகில் இரண்டாவது இடத்தையும் நேர்கொண்ட பார்வை படம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

முக்கியமாக, இந்த வருடம் வெளியாகி அந்த திரையரங்கில் திரையிடப்பட்ட படங்களில் இருந்து மட்டுமே இந்த TOP 25 படங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.பொங்கலுக்கு வெளியான "பேட்ட" படத்தை இந்த திரையரங்கம் திரையிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்