ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய காவலன் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்த நடிகை நீபா - என்ன காரணம்.? - இதோ வீடியோ


இன்றைய தேதிக்கு தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை எவ்வளவு அதிகமாகிவிட்டதோ, அந்த அளவுக்கு தொலைகாட்சி நிகழ்சிகளும் அதிகம் வந்துவிட்டன. 

அப்படி பிரபல தொலைக்காட்சியில் அம்மா-மகன், மகள் பங்குபெறும் SUPER MOM என்ற நிகழ்ச்சி ஒன்று நடக்கிறது. அதன் முதல் சீசன் முடிவடைந்து இரண்டாவது சீசன் நடைபெறுகிறது. 

இந்நிகழ்ச்சியில், காவலன் படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடித்த நடிகை நீபா மற்றும் அவரது மகள் ஸ்ரேயா ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில் அவர்கள் போட்டியில் இருந்து எலிமினேட் செய்யப்படுகின்றனர். 

இதனால் தன்னுடைய குழந்தையுடன் ஜெயிக்க முடியவில்லையே என நீபா கண்ணீர்விட்டு மேடையிலேயே அழ, அவரது மகள் பரவாயில்லை அம்மா அடுத்த முறை பார்க்கலாம் என ஆறுதல் கூறுகிறார். 

இவர்களது இந்த பாசத்தை பார்த்ததும் நிகழ்ச்சியில் இருந்தவர்கள் மற்றும் அந்த நிகழ்ச்சியின் ரசிகர்கள் கண் கலங்கியுள்ளனர்.

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்