உள்ளாடை தெரியும் அளவிற்கு மிகவும் மெல்லிய டீசர்டில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள நடிகை ஆஸ்னா சவேரி.!


நடிகர் சந்தானத்தால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை ஆஸ்னா ஜாவேரி. இவர் சந்தானத்துக்கு ஜோடியாக ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். 

இந்தப் படம் 2014ல் வெளியானது. இந்தப் படம் சந்தானத்திற்கு வெற்றிப்படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து 2015ல் ‘இனிமே இப்படித்தான்’ என்ற படத்தில் மீண்டும் சந்தானத்துடன் நடித்தார். இந்த படம் சரியாக போகவில்லை. 

அதையடுத்து நடிகை ஆஸ்னா நடிப்பில் 2016ல் வெளியான படம் ‘மீன் குழம்பும் மண்பானையும்’. இந்தப் படமும் சரியாக ஓடவில்லை. இந்நிலையில் 2017ம் ஆம் ஆண்டு ‘பிரம்மா.காம்’ படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்தார். 

இந்த படம் ஓரளவு நல்ல வரவேற்பைப் பெற்றது. 2018ல் ‘நாகேஷ் திரையரங்கம்’ என்ற படத்தில் நடிகர் ஆரிக்கு ஜோடியாக நடித்தார் ஆஸ்னா ஜாவேரி. இவர் நடித்த 5 படங்களுமே சரியாக போகவில்லை. இதனால் கவர்ச்சி ரூட்டில் இறங்கினார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. 

தொடர்ந்து கவர்ச்சி ரூட்டில் பயணிக்க தொடங்கிய இவர் அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போதுஉள்ளாடை தெரியும் அளவிற்கு கவர்ச்சியான உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின்கவனத்தை ஈர்த்துள்ளது.


Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்