சற்று முன் : விசாரணையின் போது தப்பிசெல்ல முயன்ற நான்கு குற்றவாளிகளையும் என்கவுண்டர் செய்த போலீஸ் - பரபரப்பு தகவல்


ஹைதராபாத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கால்நடை பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி என்பவர் 4 கொடூரமான கயவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்டார். 

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது சமீபத்தில் பாராளுமன்றத்தில் பேசிய பெண் எம்பிகள் குற்றவாளிகள் நான்கு பேரையும் சுட்டுக் கொல்ல வேண்டும் என்றும், இந்த மாதத்திற்குள் அவர்களுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு தூக்கில் தொங்கவிட வேண்டும் என்றும் ஆவேசமாக பேசினார்கள். 

ஆனால், திமுகவை சேர்ந்த பெண் எம்.பியான கனிமொழி உள்பட ஒருசில எம்பிக்கள் மட்டுமே, கற்பழிப்பு குற்றத்தில் ஈடுபட்ட அவர்களுக்கு சட்டப்படி அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டுமோ அதை கொடுக்க வேண்டும் என்று கூறினர். 

ஆனால், பெரும்பாலான அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் இந்த வழக்கில் பாலியல் பலாத்கார குற்றவாளிகளை உடனடியாக கொல்ல வேண்டும் என்று கருத்து தெரிவித்து வந்தனர். 

சமூக வலைதளங்களிலும் இதே கருத்தில் இருந்து வந்தது இந்த நிலையில் ஐதராபாத்தில் கால்நடை மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த 4 பேர்களும் சம்பவ இடத்திற்கு 4 பேரையும் அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர் போலீசார். 

அப்போது, அவர்கள் 4 பேரும் ஆளுக்கொரு திசையில் தப்பிச் செல்ல முயற்சி செய்துள்ளனர் இதனை அடுத்து அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது.

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்