தளபதி விஜய்யா இது..? - ரசிகர்கள் ஷாக் - எப்படி ஒரு கெட்டப்பில் இருக்கிறார் பாருங்க.! -வைரலாகும் புகைப்படம்


திரைப்படங்களுக்காக நடிகர்கள் தங்களது கெட்டப்புகளை மாற்றுவது ஒன்றும் திரையுலகை பொறுத்த வரை ஒன்றும் புதிதல்ல. அந்த வகையில் பார்த்தால் நம் அனைவருக்கும் உடனே ஞாபகம் வருவது கமல் மற்றும் விக்ரம் தான். 

ஆனால், கெட்டப் விஷயத்தில் நடிகர் விஜய்யின் வழி தனி வழி. தன்னுடைய சிகை அலங்காரத்தை மாற்றுவாரே தவிர பெரிதாக கெட்டப் செஞ் பக்கமெல்லாம் போக மாட்டார்.

ஆனால், நடிகர் விஜய் பல வருடங்களுக்கு முன்பு வலித்து சீவிய தலையுடன் எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இதுவரை யாரும் பார்த்திராத அளவிற்கு வின்டேஜ் கெட்டப்பில் அப்போதே கிளாஸ்ஸான லுக்கில் தோற்றமளிக்கிறார் விஜய். 

இதனை பார்த்த ரசிகர்கள் விஜய்யா இது..? என்று ஷாக் ஆகித்தான் வருகிறார்கள். மேலும் தற்போது இந்த புகைப்படம் ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்