ஜிகுஜிகு கவர்ச்சி உடையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை இனியா..! - புகைப்படம் உள்ளே


'பாடாக சாலை' என்கிற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், மலையாள நடிகை இனியா. 

ஆனால், இவரை தமிழ் ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது என்றால் அது, செங்கல் சூலை தொழிலாளர்களையும், அவர்களுடைய வாழ்க்கை முறையையும் கூறும் விதமாக எடுக்கப்பட்ட 'வாகை சூடவா' திரைப்படம் தான். 

இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தமிழ் நாடு ஸ்டேட் அவார்டு பெற்றார். மேலும் பல விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்ததால், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் கவனம் செலுத்த துவங்கிட்டார். 

இந்நிலையில் விட்ட இடத்தை பிடிக்க தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் அடுத்த ரவுண்டுக்கு தயாராகியுள்ளார் இனியா. இந்நிலையில், ஜிகுஜிகு கவர்ச்சி உடையில் சூடான கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.

இதோ அந்த புகைப்படம்,


Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்