விஜய்க்கு லிப்-லாக் முத்தம் கொடுக்கக வேண்டும் - சுந்தர்.சி நடிகை பரபரப்பு பேச்சு
இயக்குனர் சரண் இயக்கிய "ஆயிரத்தில் இருவர்" என்ற படத்தில் அறிமுகமானவர் சாக்ஷி செளத்ரி. அதன்பிறகு தெலுங்கில் பல படங்களில் நடித்து விட்டு சுந்தர்.சி நாயகனாக நடித்துள்ள இருட்டு என்ற படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார்.
இந்த படத்தில் கவர்ச்சியில் தாராளம் காட்டியுள்ள சாக்ஷி தமிழில் எனக்கு நல்ல அறிமுகத்தை கொடுக்கும் என நம்பிக்கொண்டிருக்கும் இவர் அடுத்தடுத்து தமிழில் புதிய படங்களை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், ஒரு பேட்டியில் யாருடன் லிப் லாக் காட்சியில் நடிக்க விரும்புகிறீர்கள்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, விஜய்யுடன் லிப்லாக் காட்சியில் நடிக்க இன்ட்ரஸ்ட் இருப்பதாக சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

