மதுர பட ஹீரோயின் ரக்சிதாவா இது..? - இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! - ரசிகர்கள் ஷாக்


நடிகர் சிம்பு நடிபில் வெளியான "தம்" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ரக்சிதா. இந்தப்படத்தில் வரும் சாணக்யா சாணக்யா பாடல் இன்றுவரை பிரபலம். 

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் வெளியான மதுர திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருப்பார் ரக்சிதா. ரக்சிதா பெங்களூருவை சேர்ந்தவர். 

பின்னர் தமிழ் சினிமாவில் காலடி வைத்தவர் ஒருசில படங்களுக்கு பிறகு காணாமல் போய்விட்டார். 

பின்னர் பாஜக கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட இவர் தெலுங்கில் பிரபல நடிகர் பிரேம் என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுப்பட ஆரம்பித்தார். 


இந்நிலையில் உடல் எடை கூடி, மிகவும் குண்டாக மாறியுள்ள இவரது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது. 


அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரா இது என அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள பட்டனை பயன்படுத்தி Tamizhakam-ஐ Tick செய்து Preferred Sources பட்டியலில் இணைத்துக்கொள்ளுங்கள்.