நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ரீ-என்ட்ரி - கண்ணை கட்டும் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள கார்த்திகா நாயர்..!


நடிகை ராதாவின் மகள், கார்த்திகா நடித்த 'கோ' படம் அவருக்கு நல்ல ஓப்பனிங் படமாக இருந்தாலும், இந்த படத்தை தொடர்ந்து 'அன்னகொடி' , 'புறம்போக்கு என்கிற பொது உடமை' ஆகிய படங்களில் நடித்தார்.

ஆனால், அந்த படங்கள் படு தோல்வி அடைந்த பிறகு, தமிழ் படங்களில் நடிக்காமல் விலகியே இருந்தார். இந்நிலையில், நான்கு வருடத்திற்கு பின் நடிகர் அருண் விஜய் நடித்து வரும் 'வா டீல்' படத்தின் மூலம், ரீ- என்ட்ரி கொடுத்தார்.

ஆனால், அந்த படம் ரிலீஸ் ஆகவே இல்லை. இப்போதைக்கு ரிலீஸ் ஆகும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. பொருத்து பொருத்து பார்த்த அவர் தற்போது ஹிந்தி சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார்.


பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் இவர் தற்போது சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடித்துள்ளார். இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ,


Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்