"டீ-சர்ட் வாசகம்" - அனுப்பமா பரமேஸ்வரனை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..!


பிரபல மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன், கவர்ச்சிக்கு மாறினால்தான் சினிமாவில் அடுத்தடுத்த லெவலுக்கு போக முடியும் என்ற ஐடியாவை தெரிந்து வைத்துக் கொண்டு தற்போது அதன்படி நடந்து வருகிறார்.

‘பிரேமம்’ என்ற மலையாள படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை அனுபமா. அதையடுத்து இவர் தமிழில் தனுஷுக்கு ஜோடியாக ‘கொடி’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

அதையடுத்து அவர் தமிழில் வேறு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. ஆனால், தற்போது தெலுங்கில் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். நடிகை அனுபமா சமீபத்தில் பிரபல நடிகர் ராமிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்துள்ளார்.

இதுவரை ஹோம்லியாக நடித்த அனுபமா பரமேஸ்வரன், தற்போது கவர்ச்சிக்கு மாறியுள்ளார். இதற்குக் காரணம், ராகுல் ப்ரீத் சிங், ராஷ்மிகா உள்ளிட்ட நடிகைகள் தெலுங்கில் கவர்ச்சி காட்டவும், முத்தக் காட்சியில் நடிக்கவும் தயாராகி விட்டனர் என்பதால் தான்.

இந்நிலையில், தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை அப்லோட் செய்து வரும் இவர் தற்போது "Pling" என்ற வாசகம் தாங்கிய ஒரு டீசர்ட்டை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.


இதனை பார்த்த ரசிகர்கள் பலரும்மோசான கமெண்டுகளை கொடுத்து அவரை விமர்சித்து வருகிறார்கள்.

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்