நிர்பயா தாயிடம் மகன் உயிருக்காக மடிப்பிச்சை கேட்ட குற்றவாளியி்ன் தாய் - அவர் கொடுத்த பதிலை பாருங்க.!


கடந்த 2012-ம் ஆண்டு நிர்பயா என்ற இளம்பெண் நான்கு பேர் கொண்ட கும்பலால் ஓடும் பேருந்தில் பாலியல் துஷ்பிரயோகம் செய்து உயிருடன் தூக்கி வீசப்பட்டார். பெண்ணை, மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமையில் சேர்க்க போலீசார் மற்றும் ஊடகங்களுக்கு விஷயம் தெரிந்து இந்தியாவையே உலுக்கியது இந்த சம்பவம். 

நிர்பயாவை உயிர் பிழைக்க வேண்டுமென்றால் சிங்கப்பூருக்கு சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதன் பேரில் அவரை சிங்கப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிங்கப்பூரில் இரண்டு நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நிற்பா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதற்க்கான காரணத்தை எங்களால் அச்சில் ஏற்ற முடியவில்லை. உடலே நடுங்கிகுறது. அந்த அளவுக்கு அந்த பெண்ணை சிதைத்திருகிரார்கள் இந்த காமுகர்கள். 

இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிமன்ரம் குற்றவாளிகள் நான்கு பேருக்கும் வரும், 22ம் தேதி, காலை 7:00 மணிக்கு, டில்லி திஹார் சிறையில், துாக்கு தண்டனை நிறைவேற்றப்படும்' என நேற்று(ஜன.,7) தீர்ப்பளித்தது. 

இந்த தீர்ப்பு வாசிக்கப்படும் முன்பு, உயிரிழந்த நிர்பயாவின் தாயார் ஆஷா தேவியிடம், குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் என்பவனின் தாயார் என் மகனுக்கு உயிர்பிச்சை போடும் படி சேலை முந்தாணையை விரித்து பிடித்து மடிப்பிச்சை கேட்டு கதறினார். 

ஆனால், கண்ணீருடன் இதனை மறுத்த நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி, மகளுக்கு நேர்ந்த கொடுமைகான நீதிக்காக நான் 7 ஆண்டுகளாக போராடி வருகிறேன் என்று ஒரே வார்த்தையில் அவரிடம் கூறிவிட்டு சென்று விட்டார்.

இந்த தீர்ப்பு நாடு முழுதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்