KGF 2 - செகண்ட் லுக் போஸ்டர் இணையத்தில் கசிந்தது - வைரலாகும் புகைப்படம்
அறிமுக நடிகர் "யாஷ்" நடிப்பில் கடந்த 2018 இறுதியில் வெளிவந்து ஒட்டு மொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்த படம் KGF. இப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த வருடம் கோடை விடுமுறைக்கு வரவுள்ளது.
இந்த இரண்டாம் பாகத்தின் மீது விண்ணை முட்டும் அளவிற்கு எதிர்ப்பார்ப்பு உள்ளது, அந்த வகையில் KGF2 படத்தின் செகண்ட் லுக் நாளை வெளிவரவுள்ளது. அவை இன்றே இணையத்தில் லீக் ஆனதாக ஒரு தகவல் பரவி வருகின்றது.
அதோடு அந்த போஸ்டரும் இணையத்தில் உலா வர ஆரம்பித்துவிட்டது. தற்போது இந்த போஸ்டர் தான் டுவிட்டர், பேஸ்புக் என வைரலாகி வருகின்றது, இதோ...
Mass Look..!!🔥#KGFChapter2 pic.twitter.com/E3Wd2nPImc— Y B C A™ (@Yashcultsguru) January 7, 2020
