பிக்பாஸ் கவின் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் - இயக்குனரே வெளியிட்ட தகவல்..!


தொலைகாட்சியில் ஒளிபரப்பான "சரவணன் மீனாட்சி" தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் கவின். இதன்பின் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்த கொண்டு பல்லாயிரம் ரசிகர்கள் கவர்ந்தார்.

ஆனால் பிக் பாஸிற்கு செல்லும் முன்பே இவர் நட்புன்னா என்னான்னு தெரியுமா..? என்ற படத்தில் நடிகை ரம்யா நபிசனுடன் இணைந்து நடித்திருந்தார். 

மேலும் பிக் பாஸ் வீட்டை விட்டு இவர் வெளியே வந்த பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இவர், படங்களில் காமிட்டானது நாம் அறிவோம். 

அதில் தற்போது கவினின் இரண்டாவது படமாக உருவாகி வரும் படத்தின் இயக்குனர் வினீத் பிரசாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்படத்தின் இசையை பற்றி அப்டேட் தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்