"நீச்சல் குளமே சூடேறுகின்றது" - பிகினி உடையில் நடிகை வேதிகா..! - வைரலாகும் புகைப்படம்..!


பாலாவின் பரதேசி படம் மூலம் தமிழ் திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தவர் வேதிகா. அதன் பின்னர் காவியத் தலைவன் படத்தில் நடித்த வேதிகா, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். 

இடையில் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் நடித்த காஞ்சனா 3 படம் வேதிகாவிற்கு செம்ம கம்பேக்காக அமைந்தது. அப்படத்தில் ஓவர் கிளாமரில் நடித்த வேதிகா, ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தார். 

தற்போது இந்தி படங்களில் நடித்து வரும் வேதிகா, அங்கு கவர்ச்சியில் எக்கச்சமாக தாராளம் காட்டி வருகிறார். சமீபத்தில் வெளியான "த பாடி" என்ற இந்தி படத்தில், ஹீரோவுக்கு லிப் லாக் கிஸ் கொடுத்து நார்த் இந்தியன்ஸை கிறங்கடித்தார். 

மேலும் பல பட வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக தனது ஹாட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் உலவவிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருந்து கொண்டு கடலின் அழகை பார்த்து ரசித்துக்கொண்டிருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 


இதனை பார்த்த ரசிகர்கள் நீச்சல் குளமே சூடேறுகின்றது என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்