"நீச்சல் தெரியாது. ஆனால், நீந்த பிடிக்கும் " - நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட சிகரம் தொடு நடிகை மோனல் கஜ்ஜார்..!


தமிழில் வெளிவந்த ‛சிகரம் தொடு, வானவராயன் வல்லவராயன்’ படங்களில் நடித்தவர் நடிகை மோனல் கஜ்ஜார். குஜராத்தை சேர்ந்த இவர், தமிழில் வாய்ப்பில்லாததால் பிற மொழிகளில் நடித்து வந்தார். 

நீண்ட இடைவெளிக்கு பின், தமிழுக்கு குத்தாட்ட நடிகையாக வந்திருக்கிறார். முன்னணி ஹீரோ நடிக்கும் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார்.

தடகள விளையாட்டை மையப்படுத்திய இந்தப் படத்தில் ஒரு குத்தாட்ட காட்சி இடம்பெறுகிறது. இதற்காக ஐதரபாத்தில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்ட செட்போடப்பட்டு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. 

இதில் மோனல் கஜ்ஜார் படு கவர்ச்சியாக ஆடியுள்ளார். என்ட்ரியாகும் போதே ஹீரோயினாக அறிமுகம் ஆன இவர் குத்தாட்ட நடிகை ரேஞ்சுக்கு இறங்கி வந்து விட்டாரே..! என உச் கொட்டி வருகிறார்கள் அம்மணியின் நலம் விரும்பிகள்.


இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டா கிராம் பக்கத்தில் "நீச்சல் தெரியாது, ஆனால், நீந்த பிடிக்கும் " என கூறி பிகினி உடையில் இருக்கும் சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் லைக்குகள் பெற்று வரும் அந்த புகைப்படம் இதோ, 


Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்