தொடை தெரியும் அளவிற்கு செம்ம ஹாட்டான கவர்ச்சி உடையில் இளம் சீரியல் நடிகை - ரசிகர்கள் ஷாக்.! - வைரலாகும் புகைப்படம்.!


இன்றைய இணைய உலகில் சமூக வலைதள பக்கங்களின் வளர்ச்சி பிரம்மாண்டமாக உள்ளது. சமூக வலைதள பக்கங்கள் மூலமாக நடிகைகள் மற்றும் நடிகர்கள் தங்கள் ரசிகர்களை நேரடியாக சந்தித்து வருகிறார்கள். 

இது மட்டுமின்றி சினிமா நடிகைகள் மற்றும் தொலைக்காட்சி தொடர் நடிகைகள் தங்களுடைய அசத்தலான புகைப்படங்களை தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி அசத்தி வருகிறார்கள்.

தமிழ் தொலைக்காட்சி தொடரில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொலைக்காட்சி தொடர் “பாரதி கண்ணம்மா”. இந்த தொடரில் ‘அறிவுமணி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை காவ்யா. 


இவரை தமிழ் தொலைக்காட்சி ரசிகர்கள் காவ்யா அறிவுமணி என்றே அழைத்து வருகிறார்கள்.நடிகை காவ்யா அறிவுமணி அவ்வப்போது தன்னுடைய அசத்தலான புகைப்படங்களை தன் சமூக வலைதள பக்கங்களில் பதிவேற்றி வருகிறார். 


சமீபத்தில் நடிகை காவ்யா அறிவுமணி செம்ம ஹாட்டான கவர்ச்சி உடையில் தொடை தெரியும் அளவிற்கு எடுத்துக்கொண்ட சில அசத்தலான புகைப்படங்களை தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றி அசத்தியுள்ளார்.