ஆடையின்றி வெறும் டவலுடன் நடிகை மஹிமா நம்பியார் - இணையத்தில் கசிந்த வீடியோ..! - ரசிகர்கள் ஷாக்..!


தமிழில் சாட்டை என்ற திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை மஹிமா நம்பியார். சாட்டை படத்தில் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த படத்தில் இவர் நடிக்கும்போது 12 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார் மஹிமா நம்பியார். சாட்டை படத்தை அடுத்து மொசக்குட்டி, அகத்திணை போன்ற படங்களில் நடித்தார். 

அதன்பின்னர் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான குற்றம் 23 படம் இவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான படம் என்றே கூறலாம். 

அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்துவருகிறார் மஹிமா நம்பியார் தற்போது நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள "அசுர குரு" படத்தின் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இயக்குனர் ராஜ்தீப் இயக்கியுள்ள இந்த படத்தை JSB ஃப்ளிம் ஸ்டூடியோஸ் சார்ப்பில் சதீஷ் தயாரித்துள்ளார். விக்ரம் பிரபுவிற்கு நல்ல கம் பேக் படமாக இருக்கும் என ரசிகர்கள் பலரும் இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.


படத்தின் கூடுதல் பலமாக காமெடி நடிகர் யோகி பாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்த படத்திலிருந்து சில காட்சிகள் இணையத்தில் லீக் ஆகி படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த வீடியோவில், ட்ரெஸ் எதுவும் போடாமல் வெறும் டவலுடன் திரிகிறார் நடிகை மஹிமா நம்பியார்.இதோ அந்த வீடியோ,