இளவயதில் எடுத்த படு கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்ட நடிகை ஷார்மி..!


கவர்ச்சிக்கு பெயர்போன நடிகை சார்மி கவுர் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்தவர். அவர் கடைசியாக விக்ரம் நடித்திருந்த 10 எண்றதுக்குள்ள படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டிருந்தார். 

இந்நிலையில் தற்போது அவர் நடிப்பதை நிறுத்தப்போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். வழக்காக நடிகைகள் திருமணம் ஆன பிறகு தான் நடிப்பதை நிறுத்துவார்கள். 

ஆனால் இவர் தனக்கு திருமணம் செய்யும் ஐடியா இல்லை என்று வெளிப்படையாகவே கூறியுள்ளார். நடிப்பதை நிறுத்தினாலும் சினிமா தயாரிப்பாளராக மட்டும் தொடர்ந்து செயல்படுவேன் என அவர் கூறியுள்ளார்.


இந்நிலையில், தன்னுடைய இளவயதில் போட்டோ ஷூட் ஒன்றில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.


Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்