"லாக்டவுன் சரி, இது என்ன லிப்லாக் டவுன்.?" - வொர்க் அவுட் செய்யும் போது காதலனுக்கு நச் லிப்லாக் கொடுத்த சீரியல் நடிகை..!


சீரியல் நடிகை அபிகைல் பாண்டே தன்னுடைய காதலனுடன் வொர்க்-அவுட் செய்யும் போது லிப்-லாக் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஹிந்தியில் பல சீரியல்களில் நடித்து அபிகைல் பாண்டே "ஹம்சே ஹை லைஃப்" என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் ஆவார். 

தமிழில் ஜோடி நம்பர் ஒன், மானாட மயிலாட போலவே இந்தியில் பிரபலமான "நாச் பாலியே" எனும் டான்ஸ் ரியாலிட்டி ஷோ-வில் 8வது சீசனில் கலந்து கொண்ட அபிகைல் பாண்டே, தனது ஜோடியான சனம் ஜோஹரை காதலித்து வந்தார். 

இருவரும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப்போவதாகவும் அந்த ரியாலிட்டி ஷோவிலேயே அறிவித்தனர். இருவரும் லிவ்இன் டுகேதர் வாழ்கையை வாழ்ந்து வருவதாக கூறுகிறார்கள். 

சமூக வலைதளங்களில் துருதுருவென இருக்கும் அபிகைல் அவ்வபோது தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிக் ஏற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார். 

அந்த வகையில், இந்த லாக் டவுனில் தனது காதலனுடன் வீட்டில் லாக் ஆகி கிடக்கும் இவர் வொர்க் அவுட் செய்யும் போது நச்சென லிப்-லாக் அடிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

இதனை பார்த்த ரசிகர்கள் லாக் டவுன் தெரியுது.. இது என்ன லிப்-லாக் டவுன் என்று கலாய் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.அந்த வீடியோவை நீங்கள் பார்க்க விரும்பினால் அவரது இந்த இன்ஸ்டாகிராம் லிங்க்-ஐ விஜயம் செய்து பார்க்கலாம்.
Previous Post Next Post
--Advertisement--