நடிகர் விஜயின் கல்லூரி நண்பரும் நடிகருமான "ஸ்ரீ நாத்" இயக்கிய வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் சந்தானம் முதல் முறையாக ஹீரோவாக நடிக்க ஹீரோயினாக இளம் நடிகை ஆஸ்னா சவேரி நடித்திருந்தார்.
படம் வெளியான போது படத்தை யாரும்கண்டு கொள்ளவில்லை. ஆனால், கட்டழகியாகவும், பக்கத்து வீட்டு பெண் போலவும் இருந்த ஆஸ்னா சவேரியை தேடினார்கள் இளசுகள்.
தற்போது இந்த படம் டிவியில் ஒளிபரப்பு ஆகும் சமயத்தில் இந்த படத்திற்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது. ஆஸ்னா சவேரி சந்தானம் ஜோடியாக இனிமே இப்படத்தான் படத்தில் நடித்தார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் "நாகேஷ் திரையரங்கம்" திரைப்படம் வெளியானது. ஆனால், இவர் நடித்த எந்த படமும் ஓடவில்லை. ஆனாலும் சந்தானம் ஜோடியாக நடித்த முதல் இரண்டு படங்களுக்கு டிவி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இப்போ பாருங்க என் ஆட்டத்தை என விமலுடன் "இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு" என்ற படத்தில் நடித்திருந்தார். இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியில் தாராளமோ தாராளம் காட்டியிருந்தார் அம்மணி. ஆனால், படம் இண்டஸ்ட்ரியல் தோல்வி.
இதனால், தற்போது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை அவ்வபோது வெளியிட்டு வரும் இவர் தன்னுடைய தொடையழகு பளீச்சென தெரியும் படி சில புகைப்படங்களை பதிவேற்றம் செய்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், ஹாட்.. ஹாட்.. என்று உருகிவருவதுடன் இனிமே இது தான் மொபைல் வால்பேப்பர் என அசடு வழிந்து வருகிறார்கள்.
Tags
Ashna Zaveri