தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய் இவர் கடந்த 2019 ஆண்டு அட்லி இயக்கத்தில் தீபாவளியன்று வெளிவந்த பிகில் திரைப்படத்தில் கால்பந்தாட்ட பயிற்சியாளாராக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றார்.
இப்படம், விமர்சன ரீதியாக கலவையான கருத்துக்களை பெர்ரார்லும் வசூல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது இப்படம் சுமார் 300 கோடியை வசூல் பெற்றதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில், நடிகர் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் இப்படத்தில் ஆனந்தராஜ் யோகிபாபு மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் முழுக்க கால்பந்து ஆட்டத்தை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட படம்.
நடிகை காயத்ரி ரெட்டி என்பவர் இந்த படத்தில் கால்பாந்தாட்ட வீராங்கனையாக நடித்திருந்தார். சமுகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் காயத்ரி ரெட்டி அவர்கள்
அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சுடேற்றி
வருகிறார்.
அந்த வகையில், சூட்டை தணிக்கசட்டையை திறந்து விட்டுஉள்ளாடை தெரியும் அளவுக்கு படு சூடான கவர்ச்சி புகைப்படங்கள் சிலவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அம்மணி.