இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய 'மதராசபட்டினம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், இந்த படத்தை தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களாக தேர்வு செய்து மட்டுமே நடிக்க தொடங்கிறார்.
அதே போல் சம்பள விஷயத்திலும், அறிமுக நடிகைகளுக்கு வழங்கும் சம்பளம் போல், இல்லாமல் முன்னணி நடிகைகளுக்கு கொடுக்கப்படும் தொகை கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், நடிகை எமிஜாக்சன் ஹாலிவுட்டிற்கு சென்றதில் இருந்து தன்னுடைய கவர்ச்சியை கொஞ்சம் கொஞ்சமாக கூட்டிக்கொண்டே போகிறார். இதன் காரணமாகவே என்னவோ இவரை பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே போகிறது.
இறுதியாக நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகிவரும் 2.0 படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதற்கு முன்பு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஐ படத்தில் நடித்திருந்தார் நடிகை எமிஜாக்சன்.
இடையில், கல்யாணத்துக்கு முன்பே கர்ப்பம், குழந்தை என வாழ்கையை ஃபாஸ்ட் பார்வர்ட் செய்து விட்டார் அம்மணி. இதெல்லாம் ஒருபுறம் இருக்க தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேறியுள்ளார் நடிகை எமி ஜாக்சன்.
அதாவது, மன்டே என்பது மச்சான் டே என்று நம்ம பவரு சொன்னது போல ட்யூஸ்டே என்றால்ட்ரவுசர்லெஸ் டே என கூறியுள்ளார் எமி ஜாக்சன். மேலும், ட்ரவுசர் அணியாமல் அந்த இடத்தை மறைக்க லேப்டாப்-ஐ வைத்து போஸ் கொடுத்துள்ளார் அம்மணி.




