18 வயதில் திருமணம் - 22 வயதில் கர்ப்பம் - பிரபல இளம் நடிகையின் மறுப்பக்கம்..!


பிரபல மலையாள நடிகை அணு சித்தாரா, தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்திருந்தாலும், தமிழில் 'பொது நலன் கருதி' படத்தில் அறிமுகமானார். 

கேரளாவில் இருந்து எத்தனையோ நடிகைகள் இறக்குமதி ஆகியிருந்தாலும். எ பெண்களுக்கே உண்டான அத்தனை அழகுகளையும் தன்னகத்தில் கொண்டிருப்பவர் இவர். 

கேரளாவில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் அனு சித்தாரா. மலையாளத்தில் சுமார் 20 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.தற்போது 23 வயதாகும் அனு சித்தாரா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதுமட்டும் அல்ல, அவர் 18 வயதிலேயே தனது காதலரை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் நடிக்க வந்த அனு சித்தாரா, தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

ஆனால், இதை மறுத்திருக்கும் அனு சித்தாரா, தனக்கு திருமணம் ஆனது உண்மை தான், ஆனால் கர்ப்பமாக இருப்பதாக வெளியாகும் தகவல் பொய். நான் சினிமாவில் நிறைய தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.

அதனால், தற்போது குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இல்லை, சினிமாவில் தான் எனது முழு கவனமும் இருக்கும், என்று விளக்கம் அளித்துள்ளார் அணு.

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்