தீயாய் பரவும் "கோமாளி" பட பஜ்ஜி கடை ஆண்ட்டி ஆடையின்றி இருக்கும் பலான வீடியோ..! - என்னம்மா..., இப்படி பண்றீங்களேம்மா..?


இந்தி சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தவர் கவிதா ராதேஷ்யம் ( பஜ்ஜி கடை ஆண்டியின் பெயர்) . பான்ஞ் செண்ட்லி மெயின் பான்ஞ் குரோர் என்ற படத்தில் அறிமுமான கவிதா.

அதன் பிறகு இந்தி, மராத்தி, கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்தார். தற்போது பாலிவுட்டில் டேன்ஞ்சர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தமிழில் இவர் நடித்த கோமாளி அதிரி புதிரி ஹிட்.

ஜெயம்ரவி, காஜல் அகர்வால் நடித்த இந்த படத்தில் கவிதா இன்னொரு ஹீரோயினாக நடித்தார் என்றும் சொல்லலாம். இளசுகள் இந்த ஆண்டியை பார்ப்பதற்கே வந்தார்கள்.

இந்த இடுப்பை சீ இந்த படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கினார்.கோமாளி படத்தில் இடம் பெற்ற பஜ்ஜி கடை காமெடி ரசிகர்களின் நல்ல வரவேற்ப்பை பெற்றது. காமெடி என்றாலும் அது தான் படக்கதையில் ஒரு திருப்புமுனை என்று கூடசொல்லலாம்.

இவர், பல மொழி படங்களில் நடித்து வருகிறார். மேலும், கவிதா பாபி என்ற ஒரு வெப் சீரிசிலும் நடித்து வருகிறார். இந்த சீரிஸ் அடல்ட் சீரிஸ் என்பதால் இந்த படத்தில் தன்னுடன் நடிக்கும் சக நடிகை ஒருவருடன் ஆடையின்றி நடித்துள்ள சில நிமிட காட்சிகள் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகின்றது.

இன்னும் சில ரசிகர்கள் இவரை இந்தியாவின் கிம் கர்தஷியன் என்றும் கூறுகிறார்கள்.