லோ ஆங்கிளில் தொப்புள் தெரியும் அளவுக்கு படு கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ள தொகுப்பாளினி கிகி..! - வைரல் புகைப்படம்.!


கொரோனா லாக்டவுன் அனைத்து துறைகளையும் அதிகம் பாதித்துள்ளது. ஐடி உள்ளிட்ட ஒரு சில துறையில் பணியாற்றுபவர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றும் வாய்ப்பு உள்ளது. 

ஆனால் சினிமா துறையினருக்கு அப்படி எந்த வாய்ப்பும் இல்லை என்பதால் அவர்கள் எந்த பணியும் இல்லாமல் வீட்டில் இருக்கின்றனர்.சினிமா நட்சத்திரங்கள் பலர் தங்கள் வீட்டில் தங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து அதை வீடியோ எடுத்து வெளியிட்டு வருகின்றனர். 

ஒர்கவுட், யோகா, சமையல் செய்வது என பல விஷயங்கள் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகர் சாந்தனு மற்றும் அவரது மனைவி கீர்த்தி இணைந்து ஒரு யூ-ட்யூப் சேனல் துவங்கியுள்ளனர். 

அவர்கள் குடும்பத்துடன் காமெடியாக நடித்து எடுத்த பல வீடியோக்களை இதற்குமுன்பு ட்விட்டரில் வெளியிட்டு உள்ளனர். அதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்த நிலையில் தான் தற்போது யூடியூப் சேனல் துவங்கியுள்ளனர். 

இதை சாந்தனு-கிகி இருவரும் ஒரு வீடியோ மூலமாக அறிவித்துள்ளனர். முதல் முறையாக நானும் கிகியும் சேர்ந்து ஒரு யூ-ட்யூப் சேனல் ஆரம்பிச்சிருக்கோம் என கூறியுள்ளனர்.

மேலும், லாக்டவுன் காரணமாக முன்பை விட அதிக புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அப்லோட் செய்து வருகிறார் கிகி. அந்த வகையில், தற்போது லோ ஆங்கிளில் தொப்புள் தெரியும் அளவுக்கு படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சகட்டு மேனிக்கு கமென்ட் அடித்து வருகிறார்கள்.