"பெசஞ்சு வச்ச பரோட்டா மாவு மாதிரி இருக்கீங்க.." - குட்டியான கவுனில் பிகில் அம்ரிதா - உருகும் ரசிகர்கள்..! - வைரலாகும் புகைப்படம்..!


பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நின்றவர் நடிகை அம்ரிதா ஐயர். அடுத்து அவர் பிக்பாஸ் கவின் ஜோடியாக லிப்ட் என்ற படத்தில் நடிக்கிறார். 

இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து அதிக அளவில் வைரலாகி இருந்தது. இதனிடையே அந்த படத்தில் தனக்கு தானே காஸ்டியூம் டிசைனராக பணியாற்றியதாக அம்ரிதா ட்விட்டரில் தற்போது தெரிவித்துள்ளார். 

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி கண்ட படம் பிகில், அதில் தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அம்ரிதா ஐயர். அவருடைய நடிப்பிற்கு பல ரசிகர்கள் அடிமை ஆகி விட்டனர். அதன் பின் அவர் பிக்பாஸ் கவின் ஜோடியாக லிப்ட் என்ற படத்தில் நடிக்கிறார். 

மேலும் அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து அதிக அளவில் வைரலாகி இருந்தது. இந்த படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு உள்ளனர். இந்நிலையில் இந்த படத்தில் தனக்கு தானே காஸ்டியூம் டிசைனராக பணியாற்றியதாக அம்ரிதா ட்விட்டரில் தற்போது தெரிவித்துள்ளார். 

அந்த ஒரே உடையில் தான் அவர் படம் முழுவதும் நடித்து உள்ளாராம்.சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் அம்ரிதா அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில்,குட்டியான கவுன் போன்ற உடையை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து ஒருபுகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், பெசஞ்சு வச்ச மைதா மாவு மாதிரி இருக்கீங்க என்று கமெண்டில் அசடு வழிந்து வருகிறார்கள்.


Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்