மிகவும் மெல்லிய சல்லடை போன்ற ஆடை - அது தெரியும் அளவுக்கு ஹாட் போஸ் கொடுத்துள்ள நடிகை சாந்தினி..!


தமிழில் சாந்தனு நடித்த ‘சித்து +2’, ‘பில்லா பாண்டி’, ‘வில் அம்பு’, ‘கட்டப்பாவ காணோம்’, மன்னர் வகையறா’, ‘ராஜா ரங்கூஸ்கி’ போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் சாந்தினி தமிழரசன். இவரும் டான்ஸ் மாஸ்டர் நந்தாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.

டான்ஸ் மாஸ்டர் நந்தா, ‘இரும்புத்திரை’, ‘வில் அம்பு’, ‘பியார் பிரேமா காதல்’ போன்ற படங்களில் டனஸ் மாஸ்டராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் இருவீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமணம் கடந்த 2018-ம் வருடம் டிச.12ம் தேதி இந்து முறைப்படி திருப்பதியில் நடைபெறுகிறது.

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாந்தினி தமிழரசன். இந்த படத்தை தொடர்ந்து, நான் ராஜாவாக போகிறேன், வில் அம்பு, என பல படங்களில் நடித்தார். தற்போது சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

திரைப்படங்களில் கதாநாயகி வாய்ப்பு கிடைக்காததால், தற்போது தாழம்பூ என்கிற சீரியல் மூலம் கதாநாயகியாக மாறியுள்ளார். இந்நிலையில்,தமிழில் மாயத்திரை என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இணையதளங்களில் எப்போதாவது எட்டிப்பார்க்கும் இவர் ஆடிக்கு ஒரு நாள், அமாவாசைக்கு ஒரு நாள் தான் தன்னுடைய புகைப்ப்டங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.



அந்த வகையில், தற்போது மிகவும் மெல்லிய ட்ரான்ஸ்பிரண்டான மேலாடை அணிந்து கொண்டு ப்ரா தெரியும் அளவுக்கு படு கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.