இன்னும் இரண்டு நாளில் ஹன்ஷிகா திருமணம் - மாப்பிள்ளை இவரு தான்..! - அவரே வெளியிட்ட பதிவு..!


பொதுவாக நடிகைகளுக்கு மார்க்கெட் போன உடன் தொழிலதிபரை திருமணம் செய்து செட்டில் ஆகி வருவது இந்திய திரை உலகில் அவ்வப்போது நடக்கும் நிகழ்வாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழ் தெலுங்கு உள்பட எந்த மொழியிலும் மார்க்கெட் இல்லாத நடிகையாக தற்போது இருக்கும் ஹன்சிகா தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக சமூகவலைதளங்களில் ஒரு வதந்தி மிக வேகமாக பரவியது

தனுஷ் நடித்த மாப்பிள்ளை எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் தற்போது மஹா, பார்ட்னர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

ஆனால் இவருக்கு முன்பு இருந்தது போல் தமிழ் திரையுலகில் வரவேற்பு இல்லை என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் நடிகை ஹன்சிகா பிரபல தொழிலதிபர் ஒருவரை இன்னும் இரண்டு நாட்களில் திருமணம் செய்துகொள்ள போகிறார் என்று புதிதாக சர்ச்சை கிளம்பியது.

இந்த செய்தியை அறிந்த நடிகை ஹன்சிகா " Rubbish யார் அந்த நபர் " அப்படி யாரும் கிடையது என்று இது முற்றிலும் வந்தந்தி என கூறியுள்ளார்.


இன்னும் இரண்டு நாளில் ஹன்ஷிகா திருமணம் - மாப்பிள்ளை இவரு தான்..! - அவரே வெளியிட்ட பதிவு..! இன்னும் இரண்டு நாளில் ஹன்ஷிகா திருமணம் - மாப்பிள்ளை இவரு தான்..! - அவரே வெளியிட்ட பதிவு..! Reviewed by Tamizhakam on June 11, 2020 Rating: 5
Powered by Blogger.