"பெசஞ்சு வச்ச மைதா மாவு மாதிரி இருக்கீங்க.." - கவர்ச்சி உடையில் டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்துள்ள பிகில் அம்ரிதா..!


பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நின்றவர் நடிகை அம்ரிதா ஐயர். அடுத்து அவர் பிக்பாஸ் கவின் ஜோடியாக லிப்ட் என்ற படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து அதிக அளவில் வைரலாகி இருந்தது. இதனிடையே அந்த படத்தில் தனக்கு தானே காஸ்டியூம் டிசைனராக பணியாற்றியதாக அம்ரிதா ட்விட்டரில் தற்போது தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி கண்ட படம் பிகில், அதில் தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அம்ரிதா ஐயர். அவருடைய நடிப்பிற்கு பல ரசிகர்கள் அடிமை ஆகி விட்டனர். அதன் பின் அவர் பிக்பாஸ் கவின் ஜோடியாக லிப்ட் என்ற படத்தில் நடிக்கிறார்.

மேலும் அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்து அதிக அளவில் வைரலாகி இருந்தது. இந்த படத்திற்கு ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு உள்ளனர். இந்நிலையில் இந்த படத்தில் தனக்கு தானே காஸ்டியூம் டிசைனராக பணியாற்றியதாக அம்ரிதா ட்விட்டரில் தற்போது தெரிவித்துள்ளார்.

அந்த ஒரே உடையில் தான் அவர் படம் முழுவதும் நடித்து உள்ளாராம்.சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் அம்ரிதா அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.


அந்த வகையில், கவர்ச்சியான உடையை அணிந்து கொண்டு டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்து ஒரு செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், பெசஞ்சு வச்ச மைதா மாவு மாதிரி இருக்கீங்க என்று கமெண்டில் அசடு வழிந்து வருகிறார்கள்.

"பெசஞ்சு வச்ச மைதா மாவு மாதிரி இருக்கீங்க.." - கவர்ச்சி உடையில் டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்துள்ள பிகில் அம்ரிதா..! "பெசஞ்சு வச்ச மைதா மாவு மாதிரி இருக்கீங்க.." - கவர்ச்சி உடையில் டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்துள்ள பிகில் அம்ரிதா..! Reviewed by Tamizhakam on June 07, 2020 Rating: 5
Powered by Blogger.