"அட கன்றாவிய.." - பட வாய்ப்புக்காக இப்படியுமா..? - ஷேம் ஷேம் பப்பி ஷேம்..! - ஆஸ்னா ஜவேரி வெளியிட்ட புகைப்படம்..! - விளாசும் நெட்டிசன்கள்..!


சந்தானம் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இப்படத்தில் சந்தானத்திற்கு ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆஷ்னா சவேரி.

முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் இதனை தொடர்ந்து அவர் மீண்டும் சந்தானத்துடன் கைகோர்த்து இனிமே இப்படிதான் என்ற திரைப்படத்தையும் நடித்து தனது திறமையை வளர்த்துக்கொண்டார் ஆஷ்னா சவேரி.

இதனையடுத்து அவர் நாகேஷ் திரையரங்கம் போன்ற படங்களில் குடும்ப பாங்காக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார். விமலுடன் சேர்ந்து இவனுக்கு எங்கே மச்சம் இருக்கு என்ற திரைப்படத்தில் கவர்ச்சி நடித்திருந்தார் அம்மணி.

ஆனால் இத்திரைப்படம் வெளிவந்து சில நாட்கள் ஓடியது என்பது குறிப்பிடதக்கது இதைப்பார்த்த ரசிகர்கள் ஆஷ்னா சவேரி இப்படி கவர்ச்சியில் குதித்துள்ளாரா என உற்று நோக்கிப் பார்த்து வருகின்றனர்.

ரசிகர்கள் இந்த நிலையில் அவர் அதனை வெளிப்படுத்தும் விதமாக சமீபகாலமாக கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை திணறடித்து வந்தார்.

அந்த வகையில் தற்போது மிகவும் இறுக்கமான ட்ரவுசர் அணிந்து கொண்டு அது தெரியும் படி புகைப்படம் எடுத்து கவனிக்காமல் வெளியிட்டு விட்டார். இதனை பார்த்த ரசிகர்கள சகட்டு மேனிக்கு கமெண்ட் அடித்து வருகிறார்கள்.


Comments

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்