பம் தெரியும் அளவுக்கு மோசமான உடையில் நடிகை நீத்து சந்திரா - கழுவி ஊற்றும் வலை வாசிகள்


தமிழில் யாவரும் நலம், தீராத விளையாட்டுப் பிள்ளை, ஆதிபகவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நீத்து சந்திரா. இவர், தமிழில் நடித்தது போக, தெலுங்கு, இந்தி, போஜ்புரி உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

இவருக்கு தொடர்ச்சியான பட வாய்ப்புகள் இல்லை என்றதும், எல்லா நடிகைகளும் பின் பற்றும் விஷயத்தையே இவரும் பின்பற்றத் துவங்கி இருக்கிறார்.நீச்சல் உடையில் கவர்ச்சியை அள்ளிக் கொட்டி புகைப்படங்கள் எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார்.

ஆனால், ஒரு பாடலுக்கு உடலை அசைக்கும் ஐட்டம் நம்பர் வாய்ப்புகள் மட்டுமே வருகின்றன. ஆனால், அதையும் விட மனசில்லாமல் இறங்கி அடிக்கிறார் அம்மணி. மேலும், எப்படியாவது சினிமா வாய்ப்பை பெற்று ஒரு ரவுண்ட் வந்து விடவேண்டும் என துடியாய் துடித்துக்கொண்டிருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் நீச்சல் உடையில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவையும் சேர்த்து வெளியிட்டு வாய்ப்புத் தேடிக் கொண்டிருக்கிறார். யாராவது இயக்குநர் இதை பார்த்து வாய்ப்புக் கொடுப்பார்களா..? என்று ரசிகர்களும் தங்களது விருப்பத்தை தெரிவித்து வந்தார்கள்.

இந்நிலையில், மிகவும் இறுக்கமான உடலோடு ஒட்டிய பேண்ட்-ஐ அணிந்து கொண்டு முன்னாடி, பின்னாடி என சகலத்தின் அமைப்பும் அப்பட்டமாக தெரிவது போன்று ஒரு வீடியோவை வெளியிட்டு ஃபிட்டாக இருங்கள் என்று கூறியுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், ஜிம்முக்கு போய் போட வேண்டிய உடையை.. வீட்டிலிருந்து கிளம்பும் போதே போட்டுக்கொண்டு இப்படி லோ ஆங்கிளில் கேமராவை வைத்து வேண்டுமென்றே வீடியோ போடுறீங்களே..! என்பதில் ஆரம்பித்து சகட்டு மேனிக்கு அவரை விளாசி வருகிறார்கள்.பம் தெரியும் அளவுக்கு மோசமான உடையில் நடிகை நீத்து சந்திரா - கழுவி ஊற்றும் வலை வாசிகள் பம் தெரியும் அளவுக்கு மோசமான உடையில் நடிகை நீத்து சந்திரா - கழுவி ஊற்றும் வலை வாசிகள் Reviewed by Tamizhakam on June 20, 2020 Rating: 5
Powered by Blogger.