சொட்ட சொட்ட நனைந்த நீச்சல் உடையில் ஜிலு ஜிலு போஸ் கொடுத்துள்ள "சிகரம் தொடு" பட நடிகை மோனல் கஜ்ஜார்..!


‘வானவராயன் வல்லவராயன்’, ‘சிகரம் தொடு’ என இரண்டு படங்களும் ஒரே வாரத்தில் ரிலீசாகி அதிரிபுதிரி பாப்புலரானவர் மோனல் கஜ்ஜார்.

மிஸ். குஜராத்தாக தேர்வு பெற்று, மாடலாக திரிந்து, சென்னையில் மையம் கொண்டிருக்கிறார். பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் வசீகரமான முகம், வாட்ட சாட்டாமான கட்டழகு என கவர்ச்சி குதிரையாக இருந்தாலும் அம்மணிக்கு பட வாய்புகள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படியாக அமையவில்லை.

இந்நிலையில், தடகள விளையாட்டை மையப்படுத்திய ஒரு தெலுங்கு படத்தில் ஒரு குத்துப்பாடலில் குத்தாட்ட காட்சி இடம்பெறுகிறது. இதற்காக ஐதரபாத்தில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்ட செட்போடப்பட்டு பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

இதில் மோனல் கஜ்ஜார் படு கவர்ச்சியாக ஆடியுள்ளார். என்ட்ரியாகும் போதே ஹீரோயினாக அறிமுகம் ஆன இவர் குத்தாட்ட நடிகை ரேஞ்சுக்கு இறங்கி வந்து விட்டாரே..! என உச் கொட்டி வருகிறார்கள் அவரது நலம் விரும்பிகள்.


இவர் சினிமாவுக்கு வரும் முன்பு வங்கியில் மேனேஜராக வேலை பார்த்துக்கொண்டிருந்தவர். நண்பர்களின் உதவியுடன் தான் சினிமாவுக்குள் நுழைந்துள்ளார்.


இந்நிலையில், நீச்சல் உடையில் இருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Comments

Popular posts from this blog

“ஒரே ஒரு முறை தான் உடலுறவு..” கர்ப்பமான 42 வயது பெண்.. பள்ளி மாணவன் கொடுத்த அதிர வைக்கும் வாக்குமூலம்..

நடு காட்டில் நிர்வாணமாக உடலுறவு நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலாமக கிடந்த இளம் ஜோடி.. விசாரணையில் வெளியான வினோதம்..

மனைவியை திருப்தி படுத்த வயாக்ரா மாத்திரயை தேவை இல்லை, இதை செய்தால் போதும்.. மருத்துவர் கூறிய ரகசியம்