"மியா கலிஃபா மாதிரி இருக்கீங்க...!" என்று கூறிய ரசிகருக்கு பிரபல தொகுப்பாளினி கொடுத்த பதிலை பாருங்கோ..!


குறுகிய காலத்தில் இளைஞர்களிடையே பிரபலமானவர் தான் வி. ஜே. பார்வதி. இவர் வி. ஜே மட்டுமல்லாமல் மாடலிங் மற்றும் ஜெர்னலிஸ்ட்டை ஆவார். பிரபல இணைய ஊடகம் ஒன்றில் பணியாற்றினார்.

இவர் எப்போதும் சுறுசுறுப்பாக இணைய தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு இணையதளத்தில் ஒரு லட்சத்திற்கும் மேலான ரசிகர்கள் இவர்களை பின் தொடர்கிறார்கள். தற்போது அவர்கள் ஒரு புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரை கேள்வி மேல் கேள்வியாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு அவர் கோபப்படாமல் கூலாக பதில் அளித்துக் கொண்டிருக்கிறார். ரசிகர்கள் அவரை என்னென்ன கேள்விகளைக் கேட்டார்கள் என்று ஒரு சிலவற்றை நாம் இப்போது பார்ப்போம்.

முதல் கேள்வி நீங்கள் கமிட்டடா? சிங்கிளா? என்று ஒருவர் கேட்டுள்ளார். அதற்கு அவர் தற்போது வரை நான் சிங்கிள் தான், கூடிய சீக்கிரம் நான் கமிட்டாக போகிறேன், அதற்காகத்தான் நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று கூலாக பதில் கூறியுள்ளார்.


இதைத்தொடர்ந்து இன்னொருவர் உங்கள் தோற்றத்தைப் பார்த்தால் அந்த படத்தில் நடிகை “மியா கலிபா” மாதிரி இருக்கிறீர்களே என்று கேட்டுள்ளார். அதற்கு அவர் எந்த ஆங்கிளில் பார்த்தாலும் நான் ஒன்றும் அப்படி தெரியவில்லையே.

"மியா கலிஃபா மாதிரி இருக்கீங்க...!" என்று கூறிய ரசிகருக்கு பிரபல தொகுப்பாளினி கொடுத்த பதிலை பாருங்கோ..! "மியா கலிஃபா மாதிரி இருக்கீங்க...!" என்று கூறிய ரசிகருக்கு பிரபல தொகுப்பாளினி கொடுத்த பதிலை பாருங்கோ..! Reviewed by Tamizhakam on June 11, 2020 Rating: 5
Powered by Blogger.