'பிக்பாஸ்' சீசன் மூலம், சினிமாவில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா தத்தா நடித்து வரும் படம் மிளிர். இப்படத்தின் முதல், 'போஸ்டர்' சமீபத்தில் வெளியானது.
வித்தியாசமான, 'கெட் அப்'பில் மிரள வைக்கும் வகையில், ஐஸ்வர்யா தத்தா இடம் பெற்றுள்ள போஸ்டர், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
ஐஸ்வர்யா தத்தா தற்போது, கன்னீத்தீவு, கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா, பொல்லாத உலகில் பயங்கர கேம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கண்களை காயப்போடாமல் பார்த்துக்கொள்வதையும் தொடர்ச்சியாக கடை பிடித்து வருகிறார்.
அடிக்கடி தன்னுடைய அங்கங்கள் தெரியும் படியான உடைகளில் போட்டோ ஷூட் நடத்தில் ரசிகர்களின் சூட்டை கிளப்புவதை வாடிக்கையாக கொண்டுள்ள இவர் தற்போது இறுக்கமான உடையில் தன்னுடைய முன்னழகு, பின்னழகு என உடல்வாகு அப்பட்டமாக தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அவரை கண்டமேனிக்கு வர்ணித்து வருகிறார்கள்.



