கன்றாவி.. கன்றாவி..! ஒரு பக்கம் காதலன் - மறு பக்கம் தோழி - இணையத்தை கிடுகிடுக்க வைத்த கோமாளி பட பஜ்ஜி கடை ஆண்ட்டி..!


ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கோமாளி. இதில் காஜல் அகர்வால் ஹீரோயின்னாக நடிக்க இயக்குநர் பிரதீப் படத்தை இயக்கியுள்ளார். வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி 16 ஆண்டுகள் கழித்து கோமாவில் இருந்து 2016ல் தான் கண் விழிக்கிறார்.

அதன் பின்னர் இன்றைய காலகட்டத்தில் இருக்கும் அவர் தான் சிறு வயதில் அனுபவித்த விஷயங்கள் எதுவும் தற்போது இல்லை என்பது தெரியவர அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிப்பதே படத்தின் கதை. இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தில் பஜ்ஜி கடை பெண்ணாக நடித்தவர் நடிகை கவிதா ராதேஷியாம். பாலிவுட் நடிகரான இவர் இந்தி பிக் பாஸ் சீசன் 6 இல் பங்கேற்ற போட்டியாளர்களின் ஒருவராவார். பிக் பாஸ் பங்கேற்ற இவருக்கு கோமாளி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

தற்போது, வெப் சீரிஸ்களில் மோசமான கவர்ச்சி காட்சிகளில் நடித்து வருகிறார். கவிதா பாபி என்ற வெப் சீரிஸில் நடித்து வரும் இவர் ஓரினச்சேர்க்கையாளராக நடித்து வந்தார். இந்நிலையில், சமீபத்தில் ஒளிபரப்பான எபிசோடில் தன்னுடைய காதலன் மற்றும் தன்னுடைய தோழி இருவருடனும் ஒன்றாக உறவில் இருப்பது போன்ற காட்சிகளில் நடித்து ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார் கவிதா ராதேஷ்யம்.

ஏற்கனவே, கடந்த 2017-ம் தன்னுடைய காதலனுடன் தனிமையில் இருந்த காட்சிகளை சமூக வலைதளங்களில் நேரலையில் ஒளிபரப்பியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கன்றாவி.. கன்றாவி..! ஒரு பக்கம் காதலன் - மறு பக்கம் தோழி - இணையத்தை கிடுகிடுக்க வைத்த கோமாளி பட பஜ்ஜி கடை ஆண்ட்டி..! கன்றாவி.. கன்றாவி..! ஒரு பக்கம் காதலன் - மறு பக்கம் தோழி - இணையத்தை கிடுகிடுக்க வைத்த கோமாளி பட பஜ்ஜி கடை ஆண்ட்டி..! Reviewed by Tamizhakam on June 03, 2020 Rating: 5
Powered by Blogger.