விஸ்வா பாயிடம் தில்-ஐ பறிகொடுத்த நடிகை இப்போ இன்னாமா இருக்காங்க பாருங்க..!


நடிகர் விஜய்யின் நடிப்பில் பல பிரச்னைகளுக்கு நடுவே வெளியான திரைப்படம் தலைவா. இந்த படம் தமிழ் நாட்டில் வெளியாகும் முன்பே இணையதளங்களில் வெளியாகிவிட்டது. தமிழ் நாட்டில் ரிலீஸ் செய்ய முடியாது என கடைசி நேரத்தில் வந்த அறிவிப்பால் மற்ற மாவட்டங்களுக்கு தகவல் கொடுக்க முடியாமல் போனது.

மேலும், கேராளா போன்ற மாநிலங்களில் நள்ளிரவு 2 மணிக்கே படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனால், படக்குழு, விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பெருவாரியான ரசிகர்கள் அப்செட்.

இதனால், படம் சரியான வசூல் செய்ய முடியாமல் தோல்வியடைந்தது. இந்த படத்தில் மும்பையில் நடக்கும் காட்சிகளில் விஜய்-யை காதலிக்கும் பெண்ணாக கௌரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நடிகை ராகினி நந்த்வாணி. தற்போது, 30 வயதாகும் இவர் டேராடூனில் பிறந்தவர்.

தலைவா படத்தில் நடிக்கும் போது இவருக்கு வயது வெறும் 22 தான். பாலிவுட் சினிமாவில் இடத்தை பிடிக்க மிகவும் கஷ்டப்பட்டு வரும் இவரின் தற்போதைய புகைப்படங்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.


பாலிவுட்டில் இடம் பிடிக்க வேண்டுமானால் கவர்ச்சி முக்கியம். அதை விட தன்னை சுற்றி சர்ச்சைகளை வளர்த்துக்கொள்வது முக்கியம். அடிக்கடி எதையாவது செய்து மீடியாவில் அடிபடும் நடிகைகளுக்கு தான் பாலிவுட்டில் மவுசு.


ஆனால், கவர்ச்சி காட்ட தயாராக இருக்கும் இவர். சர்ச்சைக்கெல்லாம் போக மாட்டேன் என்று அடம்பிடித்து கொண்டிருப்பதால் பட வாய்ப்பும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை.


விஸ்வா பாயிடம் தில்-ஐ பறிகொடுத்த நடிகை இப்போ இன்னாமா இருக்காங்க பாருங்க..! விஸ்வா பாயிடம் தில்-ஐ பறிகொடுத்த நடிகை இப்போ இன்னாமா இருக்காங்க பாருங்க..! Reviewed by Tamizhakam on June 16, 2020 Rating: 5
Powered by Blogger.