தோல் நிறத்தில் லெக்கின்ஸ் அணிந்து கொண்டு ரசிகர்களை ஷாக் ஆக்கிய தொகுப்பாளினி அர்ச்சனா..! - வைரலாகும் புகைப்படம்..!


சன் டிவி ரியாலிட்டி ஷோக்களின் மூலம் செம ரீச் ஆனவர் அர்ச்சனா. 90ஸ் கால கட்டங்களில் காமெடி நடிகர் மயில்சாமியுடன் இவர் சேர்ந்து கொண்டு தொகுத்து வழங்கிய காமெடி டைம் நிகழ்ச்சி செம்ம ஃபேமஸ்.

மாலை நேரத்தில், சினிமா காமெடிகளை தொகுத்து வழங்கியும், ரசிகர்களுடன் நேரடியாக தொலைபேசியில் பேசியும் இவர் அடித்த காமெடிகள் நல்ல ரீச் ஆகியது. நிகழ்ச்சி முடிவில் இவர்கள் வணக்கம், வணக்கம், வணக்கம் என விதவிதமாக வணக்கம் வைப்பார்கள்.

இந்த வணக்கத்தை பார்க்கவே நிகழ்ச்சி எப்போதும் முடியும் என காத்திருந்த 90ஸ் கிட்ஸ்கள் இருக்கிறார்கள். ஒருகாலத்தில் இளமை புதுமை அர்ச்சனா என்றால் அனைவரிடமும் பேமஸ். இப்போது ஜீ தமிழில் சரிகமப லிட்டில் சாம்பியல் நிகழ்வை தொகுத்து வழங்குகிறார்.

இவர் சின்ன வயதில் மிகுந்த கஷ்டப்பட்டு இப்போதைய நிலையை அடைந்திருக்கிறார். தாயை போல பிள்ளை. நூலைப் போல சேலை என்பது பழமொழி. அதை மெய்ப்பிக்கும் வகையில் தொகுப்பாளினி அர்ச்சனாவின் மகள் சாராவும் இப்போதும் சின்னத்திரையில் டிவி நிகழ்ச்சிகள் பலவற்றிலும் பங்குகொண்டு வருகிறார்.

இப்படியான சூழலில் இப்போது வெள்ளித்திரையிலும் குழந்தை நட்சத்திரமாக கால் பதிக்கிறார் அர்ச்சனா பொண்ணு. கோலமாவு கோகிலா திரைப்பட புகழ் நெல்சன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ‘டாக்டர்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப்படத்தில் அர்ச்சனாவின் மகள் சாரா முக்கியப் பாத்திரத்தில் நடித்து வருகிறார். இதை தகவலை அர்ச்சனா அதிகாரப்பூர்வமாக தன் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டு இருக்கிறார். இந்தப்படத்தில் சாரா சிரித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுக்க, சிவ கார்த்தியேன் செல்போனில் போட்டோ பிடிக்கிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடம் ஷாக் ஆகித்தான் போனார்கள்.

தோல் நிறத்தில் லெக்கின்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளது தான் அதன் காரணம். இதோ அந்த புகைப்படம்,
தோல் நிறத்தில் லெக்கின்ஸ் அணிந்து கொண்டு ரசிகர்களை ஷாக் ஆக்கிய தொகுப்பாளினி அர்ச்சனா..! - வைரலாகும் புகைப்படம்..! தோல் நிறத்தில் லெக்கின்ஸ் அணிந்து கொண்டு ரசிகர்களை ஷாக் ஆக்கிய தொகுப்பாளினி அர்ச்சனா..! - வைரலாகும் புகைப்படம்..! Reviewed by Tamizhakam on June 29, 2020 Rating: 5
Powered by Blogger.