இடுப்புக்கு மேலே தூக்கி விட்ட டீசர்ட் - லெக்கின்ஸ் பேண்ட் - வளைவு, நெழிவுகளை காட்டி இளசுகளை கிக் ஏற்றிய மஹிமா..!


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட ஆகிய நான்கு மொழிகளில் உருவாகிவரும் கிட்ணா என்ற படத்தில் நடித்துவருகிறார் மஹிமா. மேலும் அசுர குரு என்ற படத்திலும் நாயகியாக நடித்துவருகிறார் மஹிமா.

இந்நிலையில் இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி வைரலாகிவருகிறது. இவர் தமிழில் சாட்டை என்ற திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். சாட்டை படத்தில் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சாட்டை படத்தை அடுத்து மொசக்குட்டி, அகத்திணை போன்ற படங்களில் நடித்தார். அதன்பின்னர் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான குற்றம் 23 படம் இவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான படம் என்றே கூறலாம். அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்துவருகிறார் மஹிமா நம்பியார்.

இவர் நடித்த மகாமுனி படம் கடந்த வருடம் வெளியாகி இவரின் நடிப்பு வரவேற்பை பெற்றது. “மகாமுனி படத்தின் மூலம் தான் நடிப்பு என்றால் என்ன என்பதை புரிந்துக்கொண்டேன்.

நடிப்பே தெரியாமல் நடிப்பது எப்படி என்று கற்றுக்கொண்டேன். ஒரு கதாபாத்திரத்திற்குள் எப்படி தன்னை பொருத்திக்கொள்ளுவது எப்படி கதாபாத்திரத்திற்காக உழைப்பது என்பதை இந்த படம் எனக்கு கற்றுக்கொடுத்தது” என்று மஹிமா கூறுகிறார்.

சமீப காலமாக சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.


அந்த வகையில், இடுப்புக்கு மேலே தூக்கி விட்ட டீ-சர்ட், லெக்கின்ஸ் பேண்ட் என தன்னுடைய வளைவு, நெழிவுகள் தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளை கிக் ஏற்றியுள்ளார் அம்மணி.